அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி நியமனம்; குடியரசு தலைவர் அறிவிப்பு


அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி நியமனம்; குடியரசு தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 8:54 AM GMT (Updated: 2021-06-22T14:24:24+05:30)

அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரியை குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார்.


அலகாபாத்,

உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக (பொறுப்பு), நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இதன்படி, வருகிற 26ந்தேதி முதல் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக முனீஷ்வர் நாத் பணியை தொடர இருக்கிறார்.


Next Story