கர்நாடகாவில் மேலும் 3,709- பேருக்கு கொரோனா


கர்நாடகாவில் மேலும் 3,709- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Jun 2021 3:29 PM GMT (Updated: 2021-06-22T21:07:53+05:30)

கர்நாடகாவில் மேலும் 3,709-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8111 ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 139- ஆகும்.  தொற்று பாதிப்புடன் 1,18,592- பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,164- ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 2.87-சதவிகிதமாக சரிந்துள்ளது. 


Next Story