- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தடுப்பூசி போடுவதில் நாட்டின் முதலாவது மாநிலமாக மத்தியபிரதேசம் உருவெடுத்துள்ளது - சிவராஜ்சிங் சவுகான் பெருமிதம்

x
தினத்தந்தி 22 Jun 2021 7:31 PM GMT (Updated: 2021-06-23T01:01:42+05:30)


மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் நாட்டின் முதலாவது மாநிலமாக மத்தியபிரதேசம் உருவெடுத்துள்ளதாக முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்,
நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் ஒரு பெரும் தடுப்பூசி பணியை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. அதன் தொடக்க நாளான நேற்று முன்தினம், மொத்தம் 16.95 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் தனது மனநிறைவை வெளியிட்டுள்ள முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் நாட்டின் முதலாவது மாநிலமாக மத்தியபிரதேசம் உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் இலவச தடுப்பூசி அளிக்கும் பிரதமர் மோடியின் மனிதாபிமான முடிவுக்கு, மத்தியபிரதேசத்தின் 8 கோடி மக்களும் தங்கள் இதயப்பூர்வ நன்றியைத் தெரிவிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire