தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 18.38 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் + "||" + 41,82,54,953 samples tested for #COVID19 up to 3rd July 2021.

இந்தியாவில் ஒரே நாளில் 18.38 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் ஒரே நாளில் 18.38 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் உச்சம் பெற்று தற்போது குறையத்தொடங்கியுள்ளது. தொற்று பரவலின் உச்சத்தில் நாளொன்றுக்கு 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.  

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 38 ஆயிரத்து 940- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 41,82,54,953- ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: கமிஷனர் கிரிஷா
திருப்பதி மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என கமிஷனர் கிரிஷா தெரிவித்துள்ளார்.
2. புதுவையில் மேலும் 113-பேருக்கு கொரோனா
புதுவையில் மேலும் 113-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவு
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 1.73 சதவிகிதமாக உள்ளது.
4. கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.