தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் + "||" + Governor of Tamil Nadu Banwarilal Purohit is scheduled to meet Prime Minister Modi tomorrow

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை சந்திக்க உள்ளதாக தகவல்

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  நாளை சந்திக்க உள்ளதாக தகவல்
பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை சந்திக்கிறார். தமிழக அரசியல் சூழல், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. சன்சத் தொலைக்காட்சி- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.
2. ஆந்திரா: இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடியின் சிலை அமைப்பு
ஆந்திராவில் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடிக்கு 14 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
3. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
4. நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘பிரிக்ஸ்' உச்சி மாநாடு
பிரதமர் மோடி தலைமையில் 13-வது ‘பிரிக்ஸ்' உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது