தேசிய செய்திகள்

மத்திய பெண் மந்திரிகளுக்கு தேநீர் விருந்து அளித்த நிர்மலா சீதாராமன் + "||" + Delhi: Union Finance Minister Nirmala Sitharaman hosted women members of the Union Council of Ministers, at high-tea at her residence today.

மத்திய பெண் மந்திரிகளுக்கு தேநீர் விருந்து அளித்த நிர்மலா சீதாராமன்

மத்திய  பெண் மந்திரிகளுக்கு தேநீர் விருந்து அளித்த நிர்மலா சீதாராமன்
மத்திய மந்திரி சபை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதுடெல்லி,

மத்திய மந்திரி சபை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிதாக பதவி  ஏற்றுக்கொண்டனர். இதன்படி, மத்திய மந்திரி சபையில் தற்போது 9 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 

மூத்த மத்திய பெண் மந்திரிகளான நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி ஆகியோருடன் புதிதாக பெண் மந்திரிகள் தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ், பிரதிமா பவுமிக், ஷோபா கரண்ட்லேஜே, பாரதி பவார், மீனாட்சி லேகி, அனுபிரியா படேல், அன்னபூர்ணதேவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய மந்திரி சபையில் இடம் பிடித்துள்ள பெண் மந்திரிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தேநீர் விருந்து அளித்தார்.  நிர்மலா சீதாராமன் இல்லத்தில் இந்த தேநீர் விருந்து நடைபெற்றது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து - நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2. வரி செலுத்துவோருக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 161-வது வருமான வரி தினத்தையொட்டி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
3. ‘கோவின்’ தொழில்நுட்பம் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்
‘கோவின்’ தொழில்நுட்பம் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
4. மத்திய நிதி மந்திரி தலைமையில் இன்று 43-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்
8 மாதங்களுக்கு பின்னர் முதல்முறையாக இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது.