தேசிய செய்திகள்

மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் + "||" + The price of petrol & diesel in #Delhi is at Rs 101.19 per litre & Rs 89.72 per litre respectively today

மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 101.92 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 101.19 ரூபாய், டீசல் லிட்டருக்கு 89.72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..

* மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 107.20 ரூபாய், டீசல் லிட்டருக்கு 97.29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டருக்கு 101.35 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களிடம் சுமார் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்
மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் சுமார் 5 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. மாநிலங்களின் கையிருப்பில் 4.87 கோடி தடுப்பூசி: மத்திய அரசு தகவல்
மாநிலங்களின் கையிருப்பில் 4.87 கோடி தடுப்பூசி உள்ளது என்றும், இதுவரை 63 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. ஆகஸ்ட் 30: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்!
புதிய சாதனையை படைக்கும் உத்வேகத்துடன் ஜோகோவிச் தயாராகி வருகிறார்.
5. தமிழகத்திற்கு இன்று 5,48 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை
தமிழகத்திற்கு மேலும் 5,48 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று கொண்டு வரப்பட உள்ளது.