தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சபாநாயகர் ஓம் பிர்லா + "||" + Speaker Om Birla inspected the arrangements for the parliamentary session

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சபாநாயகர் ஓம் பிர்லா

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சபாநாயகர் ஓம் பிர்லா
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடர் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.


புதுடெல்லி

நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடவுள்ளது.  இதுபற்றி சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறும்போது, நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் வருகிற 19ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 13ந்தேதி வரை நடைபெறும்.

19 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும்.  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடரானது காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை வேலை நாட்களில் நடைபெறும் என அறிவித்து உள்ளார்.

இதன்பின்னர் நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் பற்றி சபாநாயகர் ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. என்ஜினீயரிங் கல்லூரிகளில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு
என்ஜினீயரிங் கல்லூரிகளில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
2. மராட்டியம்: வரும் அக்டோபர் 7 முதல் அனைத்து கோவில்களும் மீண்டும் திறப்பு
மராட்டியத்தில் வரும் அக்டோபர் 7 முதல் அனைத்து கோவில்களும் மீண்டும் திறக்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.
3. பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கூண்டோடு இடமாற்றம் அரசு அறிவிப்பு
பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்களை கூண்டோடு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
4. பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு
கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. ‘பேய் மாமா’-வாக மிரட்ட வரும் யோகிபாபு.... ரிலீஸ் தேதி அறிவிப்பு
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேய் மாமா’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.