தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் மித அளவிலான நிலநடுக்கம் + "||" + Moderate earthquake in Himachal Pradesh

இமாசல பிரதேசத்தில் மித அளவிலான நிலநடுக்கம்

இமாசல பிரதேசத்தில் மித அளவிலான நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் இன்றிரவு மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.


சிம்லா,

இமாசல பிரதேசத்தின் சிம்லா நகரில் இன்றிரவு 7.47 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு சென்றனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: பலி 3 ஆக உயர்வு; 60 பேர் காயம்
சீனாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. 60 பேர் காயமடைந்து உள்ளனர்.
2. மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகி உள்ளது.
3. சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
4. பிளஸ்-2 படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்
பிளஸ்-2 படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் தமிழக அரசு ஏற்பாடு.
5. லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2- ஆக பதிவு
லடாக்கில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.