தேசிய செய்திகள்

ஆந்திராவில் மேலும் 2,498- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Andhra Pradesh reports 2,498 fresh #COVID cases, 2,527 recoveries, and 19 deaths in the past 24 hours.

ஆந்திராவில் மேலும் 2,498- பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் மேலும் 2,498- பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,498- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,498- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,527- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில்  19 பேர் உயிரிழந்துள்ளனர்.  

ஆந்திராவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 23,939-ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 09 ஆயிரத்து 613- ஆக உள்ளது. ஆந்திராவில் இதுவரை  கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,197- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,098- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 11% ஆக உயர்வு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,931- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் மேலும் 48,161-பேருக்கு கொரொனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பு: கேரளாவில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்வு
கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் தொற்று பாதிப்பால் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. இங்கிலாந்தில் ஒரே நாளில் 54,674- பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 54,674- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.