தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள்: 30-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார் + "||" + PM Modi may visit UP on July 30, will inaugurate 9 new medical colleges

உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள்: 30-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்

உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள்: 30-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்
உத்தரபிரதேச மாநிலத்தில் 9 மருத்துவ கல்லூரிகளை வரும் 30-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.
லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 30-ந் தேதி 9 மருத்துவ கல்லூரிகளை தொடங்கிவைக்கிறார் என மாநில அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சித்தார்த்நகரில் நடைபெறும் தொடக்கவிழாவில் மோடி பங்கேற்பார் என்றும், 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை அவர் தொடங்கிவைப்பார் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாப சாவு; மோடி இரங்கல்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
2. உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் - பத்திரிகையாளரை தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி
உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
3. உத்தரபிரதேசம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு கட்சியினர் இடையே மோதல்
உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
4. உத்தரபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி - 3 பேர் மாயம்
உத்தரபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
5. ‘உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கடவுள் கையில்தான் உள்ளது’ - பிரியங்கா காந்தி
உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கடவுள் கையில்தான் உள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.