தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு 2-வது கட்ட கோவோவேக்ஸ் சோதனைக்கு அனுமதி; அரசு நிபுணர் குழு பரிந்துரை + "||" + Vaccine for children: Expert panel recommends nod to SII for Phase 2, 3 trials of Covovax

குழந்தைகளுக்கு 2-வது கட்ட கோவோவேக்ஸ் சோதனைக்கு அனுமதி; அரசு நிபுணர் குழு பரிந்துரை

குழந்தைகளுக்கு 2-வது கட்ட கோவோவேக்ஸ் சோதனைக்கு அனுமதி; அரசு நிபுணர் குழு பரிந்துரை
2 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசி 2-வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் துறைசார் நிபுணர் குழு நேற்று பரிந்துரையை அளித்தது.
கோவோவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கும் புனே சீரம் நிறுவனம், 2 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2-வது, 3-வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கான திருத்தப்பட்ட நடைமுறை அறிக்கையை கடந்த வாரம் சமர்ப்பித்திருந்தது.மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஆய்வு செய்த நிபுணர் குழு பரிந்துரையை அளித்துள்ளது.

இந்த பரிந்துரையை தொடர்ந்து ஒப்புதல் அளிக்கப்பட்டபின், 12 முதல் 17 வரை மற்றும் 2 முதல் 11 வயது வரையிலான பிரிவுகளில் தலா 460 குழந்தைகளுக்கு 2-வது கட்ட பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2½ வயது குழந்தை பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2½ வயது குழந்தை பலி
2. செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் கைது
செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
3. ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் கைது
செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
4. ஆற்றில் மூழ்கி 1½ வயது குழந்தை பலி
வளநாடு அருகே ஆற்றில் மூழ்கி 1½ வயது குழந்தை மூழ்கி பலியானது. ேமலும் தந்தையுடன் தூங்கிய குழந்தை ஆற்றுக்கு சென்றது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீச்சு... கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? போலீசார் விசாரணை
கூமத்து வாரியில் தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த ஆண் குழந்தை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.