தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை + "||" + Total vaccination: 44,61,56,659 in india

இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை  44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் படிப்படியக தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசியே பேராயுதம் என்பதால் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  நாடு முழுவதும் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம்  இன்று  தெரிவித்துள்ளது.  நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 40,02,358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை- மந்திரி சுதாகர் பேட்டி
மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
2. கர்நாடகாவை அதிரவைத்த கொரோனா..தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து796- ஆக உள்ளது.
3. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு; போலீசார் தீவிர கண்காணிப்பு- சாலைகள் வெறிச்சோடின
ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
4. சீனாவுக்கு பதிலடி: 44 விமானங்களை ரத்து செய்தது அமெரிக்கா
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
5. இதுவரை, 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது