தேசிய செய்திகள்

காஷ்மீரில் பதிலடி தாக்குதல்; ஜெய்ஷ்-இ- முகமது தளபதி சுட்டுக்கொலை + "||" + Jaish Terrorist And Pulwama Attack Conspirator Killed In J&K Encounter

காஷ்மீரில் பதிலடி தாக்குதல்; ஜெய்ஷ்-இ- முகமது தளபதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பதிலடி தாக்குதல்; ஜெய்ஷ்-இ- முகமது தளபதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நக்பெரன் - தர்சர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும்  பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அவர்கள் இந்திய பகுதிகளும் நுழையும் முயற்சியில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கொல்லப்பட்ட ஒருவர் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய பயங்கரவாதி என்பது தெரியவந்துள்ளது. 

ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் முக்கிய தளபதியாக விளங்கிய இவரது பெயர் முகமது இஸ்மாயில் ஆல்வி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறக் கூடாது: ரஷ்யா
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது.
2. இஸ்ரேலில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் வகுத்த அல்கொய்தா
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
3. சையது அலி ஷா கிலானி உடல் மீது பாக். கொடி போர்த்தப்பட்டதால் சர்ச்சை; போலீசார் வழக்குப்பதிவு
காஷ்மீர் பிரிவினைவாத அரசியலின் முகமாக இருந்தவரும் மூத்த தலைவருமான சையது அலி ஷா கிலானி, புதன்கிழமை தனது 92 வயதில் காலமானார்.
4. ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது என்று இந்தியாவின் தலைமையில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. ஜம்மு காஷ்மீர்; குப்கார் கூட்டமைப்பு தலைவர்கள் நாளை ஆலோசனை
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி நாளை கூடுகிறது.