அரசியலில் இருந்து விலகுவதாக பாபுல் சுப்ரியோ அறிவிப்பு


அரசியலில் இருந்து விலகுவதாக பாபுல் சுப்ரியோ அறிவிப்பு
x
தினத்தந்தி 31 July 2021 12:29 PM GMT (Updated: 2021-07-31T17:59:01+05:30)

அரசியலில் இருந்து விலகுவதாக பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பேஸ்புக்கில் இந்த தகவலை பாபுல் சுப்ரியோ பதிவிட்டுள்ளார். சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் போது பாபுல் சுப்ரியோ அமைச்சரவையில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Next Story