தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 1,987-பேருக்கு கொரோனா தொற்று + "||" + Karnataka reports 1,987 fresh #COVID cases, 1,632 discharges, and 37 deaths in the past 24 hours.

கர்நாடகாவில் மேலும் 1,987-பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடகாவில் மேலும் 1,987-பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் மேலும் 1,987- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் மேலும் 1,987- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 1,632- பேர் குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் 23,796-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  28 லட்சத்து 44 ஆயிரத்து 742 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 36,562- பேர்  இதுவரை உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 23,796- ஆக உள்ளது.  கொரோனா தொற்று விகிதம் 1.43 சதவிகிதமாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
2. 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு
கடந்த 5 தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலரை கடந்துள்ளது.
3. கொரோனா அவசர நிலை நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்: ஜப்பான் அறிவிப்பு
ஜப்பானில் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, அங்கு பல்வேறு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவிக்கத் தொடங்கியுள்ளது.
4. கொரோனா பாதிப்பு; ஜப்பானில் தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைப்பு
ஜப்பானில் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட உள்ளது.
5. அமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அமெரிக்காவின் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரி நெட் பிரைஸ் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.