திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 90 லட்சம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 90 லட்சம்
x
தினத்தந்தி 31 July 2021 9:23 PM GMT (Updated: 31 July 2021 9:23 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 90 லட்சம்


திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 17 ஆயிரத்து 30 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 8 ஆயிரத்து 579 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 90 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story