தேசிய செய்திகள்

கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு + "||" + Covishield, Covaxin Monthly Production To Be 120, 58 Million Doses Respectively: Centre

கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு

கோவிஷீல்டு உற்பத்தி திறன்  120 மில்லியனாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு
கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 120 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்கப்பட திட்டமிடப்படுள்ளதாக   மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-  

உற்பத்தியாளர்கள் தெரிவித்த தகவலின் படி கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 110 மில்லியன் டோசில் இருந்து 120 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியின் உற்பத்தி திறன் 25 மில்லியன் டோசில் இருந்து 58 மில்லியன் டோசில் இருந்து அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும்; மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
2. போர்டு நிறுவன முடிவு இந்திய வர்த்தகத்தை பாதிக்காது- மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
போர்டு நிறுவனத்தின் முடிவு இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. “கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகள் தேவை” - மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
4. வைப்புத்தொகை வட்டியை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில்கொண்டு, வட்டி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது: சுப்ரீம் கோர்ட்டு
தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என்று சுப்ரீம் கோர்ட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.