தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா + "||" + Karnataka reports 1,769 new #COVID19 cases, 1,714 recoveries and 30 deaths today.

கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகவில் இன்று 1,769 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து  இன்று  குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,714- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 24,305- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28,50,717- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,680- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 1.04 சதவிகிதமாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.13 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,80 கோடியை தாண்டியது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,75 கோடியை தாண்டியது.
3. இங்கிலாந்தில் 75 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. புதிதாக 9 பேருக்கு கொரோனா
புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.