தேசிய செய்திகள்

சென்னை-பெங்களூரு உள்பட 11 தொழில்துறை வழித்தடங்களுக்கு அனுமதி - மத்திய அரசு தகவல் + "||" + Permission for 11 industrial routes including Chennai Bangalore Central Govt Information

சென்னை-பெங்களூரு உள்பட 11 தொழில்துறை வழித்தடங்களுக்கு அனுமதி - மத்திய அரசு தகவல்

சென்னை-பெங்களூரு உள்பட 11 தொழில்துறை வழித்தடங்களுக்கு அனுமதி - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் 11 தொழில்துறை வழித்தடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக தொழில்துறை இணை மந்திரி சோம் பர்காஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி சோம் பர்காஷ் நேற்று எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது அவர், நாடு முழுவதும் 11 தொழில்துறை வழித்தடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக கூறினார். இவற்றில் 32 திட்டங்களும் அடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

இதில் சென்னை-பெங்களூரு, டெல்லி-மும்பை, அமிர்தசரஸ்-கொல்கத்தா ஆகிய வழித்தடங்கள் முக்கியமானவை என்று கூறிய சோம் பர்காஷ், இந்த வழித்தடங்கள் 4 கட்டங்களாக அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இவற்றில் சில வழித்தடங்கள் கருத்துருவாக்கம், வளர்ச்சி மற்றும் செயல்படுத்தலின் பல்வேறு நிலைகளில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்
சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 3,500 உதவியாளர் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் தேர்வு எழுத குவிந்தனர். என்ஜினீயரிங், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும் இந்த தேர்வில் பங்கேற்றனர்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3. சென்னையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள்: 3 மணி நேரத்தில் ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னை திருவொற்றியூரில் வாகன சோதனையின் போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
4. சென்னையில் நாளை 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னையில் நாளை 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
5. சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.