மேற்கு வங்காளத்திற்கு 14 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தேவை மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம்


மேற்கு வங்காளத்திற்கு 14 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தேவை மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம்
x
தினத்தந்தி 5 Aug 2021 10:34 AM GMT (Updated: 2021-08-05T16:04:32+05:30)

மேற்கு வங்காளத்திற்கு 14 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தேவை என்று பிரதமர் மோடிக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார்.

கொல்கத்தா

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மேற்கு வங்காளத்தில் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படாவிட்டால் கொரோனா  நிலைமை மோசமாகிவிடும்.ஆகவே மேற்கு வங்காளத்திற்கு   14 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தேவை என்று  அதில் கூறி உள்ளார்.

Next Story