கொரோனா தடுப்பூசி; ஜான்சன் & ஜான்சன் மத்திய அரசிடம் விண்ணப்பம்


கொரோனா தடுப்பூசி; ஜான்சன் & ஜான்சன் மத்திய அரசிடம் விண்ணப்பம்
x
தினத்தந்தி 6 Aug 2021 8:04 AM GMT (Updated: 2021-08-06T13:59:47+05:30)

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

புதுடெல்லி,

ஜான்சன் & ஜான்சன் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஒரே ஒரு டோஸ் போட்டுக்க்கொள்ளும் வகையில் தடுப்பூசியை தயாரித்துள்ளது ஜான்சன் & ஜான்சன். 

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய தடுப்பூசிகளை தயாரித்து வரும் நிறுவனங்கள் அனுமதிகோரி விண்ணப்பித்து வருகின்றனர்.


Next Story