திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Aug 2021 10:45 AM GMT (Updated: 2021-08-08T16:15:33+05:30)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்துள்ளார்.
திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்று வந்தனர்.  சிறப்பு தரிசனம் மூலமாக அவர்கள் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.


Next Story