தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றம் 16-வது நாளாக முடக்கம் + "||" + Lok Sabha adjourned till 12 noon after Opposition MPs gathered at the Well, raising slogans and placards.

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றம் 16-வது நாளாக முடக்கம்

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றம் 16-வது நாளாக முடக்கம்
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன. 

இந்நிலையில், நாடாளுமன்றம்  16-வது நாளாக இன்று காலை கூடிய இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், இரு அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
2. எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்றம் 10-வது நாளாக முடக்கம்
எதிர்க்கட்சிகள் அமளியால் நடாளுமன்றம் தொடர்ந்து 10-வது நாளாக முடங்கியுள்ளது.
3. நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல - நாராயணன் திருப்பதி அறிக்கை
நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
4. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மராட்டியத்திலும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்: நானா படோலே
பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க மராட்டியத்திலும் விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.
5. நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு வேளாண் மந்திரி அறிவுரை
விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவுரை வழங்கினார்.