ஓபிசி மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல்


ஓபிசி மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல்
x
தினத்தந்தி 11 Aug 2021 1:04 PM GMT (Updated: 2021-08-11T18:34:58+05:30)

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஓபிசி மசோதா நிறைவேறியது.

புதுடெல்லி,

ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

மக்களவையைதொடர்ந்து மாநிலங்களவையிலும் ஓபிசி மசோதா நிறைவேறியது. 

நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேறியதால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்படும். எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்ததால் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Next Story