தேசிய செய்திகள்

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கட்டுக்குள் வந்த கொரோனா; மத்திய பிரதேச முதல்-மந்திரி + "||" + Corona, who came under control with public cooperation; CM of Madhya Pradesh

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கட்டுக்குள் வந்த கொரோனா; மத்திய பிரதேச முதல்-மந்திரி

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கட்டுக்குள் வந்த கொரோனா; மத்திய பிரதேச முதல்-மந்திரி
மத்திய பிரதேசத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது என முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.  எனினும், கொரோனா முற்றிலும் நீக்கப்படவில்லை.

நாம் அச்சப்பட வேண்டாம்.  ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அனைவரும் கொரோனா வழிகாட்டு அணுகுமுறையை கடைப்பிடிக்கும்படி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சோமாலியா: பயங்கரவாத அமைப்பு, படை மோதல்; 20 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பிற்கும், படையினருக்கும் நடந்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. காங்கோ நாட்டில் மர்ம நோய்; 165 குழந்தைகள் உயிரிழப்பு
காங்கோ நாட்டில் மர்ம நோய் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
3. இந்திய விமான படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டை காக்கும் சவாலான தருணங்களில் தனித்துவமுடன் செயல்படுபவர்கள் என இந்திய விமான படை தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
4. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை; புனே நகர ஆணையாளர்
மராட்டியத்தில் அரசு விதிகளின்படி, விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என புனே நகர ஆணையாளர் அமிதாப் குப்தா தெரிவித்து உள்ளார்.
5. ஒடிசாவில் கனமழை; 4 பேர் பலி
ஒடிசாவில் பெய்த கனமழைக்கு 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என சிறப்பு நிவாரண ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.