தேசிய செய்திகள்

அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.6-வரை நீட்டிப்பு + "||" + Haryana extends lockdown till Sep 6, earlier relaxations to continue

அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.6-வரை நீட்டிப்பு

அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.6-வரை நீட்டிப்பு
அரியானாவில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சண்டிகார், 

கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ளன. அந்த வகையில், அரியானாவிலும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

 தற்போது அமலிலுள்ள ஊரடங்கு வரும் 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும்  15 நாட்கள் அதாவது செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது. தற்போது உள்ள தளர்வுகளின் படி,  உணவு விடுதிகள், பார்கள், மால்கள், கிளப் ஹவுஸ்கள், கடைகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அரியானாவில் பள்ளிகள் திறப்பு!
அரியானாவில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
2. அரியானாவில் மர்மக் காய்ச்சல்: 10 நாட்களில் 8 சிறார்கள் உயிரிழப்பு
காய்ச்சல் அறிகுறியுடன் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் மரணத்துக்கான காரணம் குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
3. அரியானாவில் விவசாயிகள் இன்று முற்றுகைப் போராட்டம்
அரியானாவில் இன்று முற்றுகை போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
4. அரியானாவில் ஜே.இ.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரம் - விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்
ஜே.இ.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
5. அரியானாவில் கனமழை; சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
அரியானாவில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.