தேசிய செய்திகள்

நாட்டின் சொத்துக்களை விற்கும் பாஜக அரசின் முடிவு துரதிஷ்டவசமானது - மம்தா பானர்ஜி + "||" + These aren't Modi's or BJP's assets West Bengal CM Mamata Banerjee

நாட்டின் சொத்துக்களை விற்கும் பாஜக அரசின் முடிவு துரதிஷ்டவசமானது - மம்தா பானர்ஜி

நாட்டின் சொத்துக்களை விற்கும் பாஜக அரசின் முடிவு துரதிஷ்டவசமானது - மம்தா பானர்ஜி
நாட்டின் சொத்துக்கள், பாஜகவின் சொத்துக்கள் அல்ல, நாட்டின் சொத்துகளை பாஜக விற்க முடியாது என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்தும் குத்தகைக்கு விட்டும் 6 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. எந்தெந்த சொத்துக்களை விற்பனை செய்வது என்பது குறித்த விவரங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

இந்த நிலையில் பாஜகவின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறியதாவது:-

இது துரதிருஷ்டவசமான முடிவு , இது செய்தி குறித்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த முடிவை கண்டித்து பலர் என்னுடன் இணைவார்கள். நாட்டின் சொத்துக்களை விற்கும் பாஜக அரசின் முடிவு துரதிஷ்டமானது என்றும் நாட்டின் சொத்துக்கள் பாஜகவின் சொத்துக்கள் அல்ல என்றும் நாட்டின் சொத்துக்களை விற்க முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி முகம்
சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.
2. மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் 53 சதவீத வாக்குப்பதிவு - திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா சரமாரி புகார்
மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் 53.32 சதவீத வாக்குகள் பதிவாகின. திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர்.
3. மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி வாக்குப்பதிவு: 3 மணி நிலவரம் என்ன...?
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இதுவரை 48.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
4. நந்திகிராம் தொகுதியை போல பவானிப்பூரில் மம்தா பானர்ஜி தோல்வி அடைய வாய்ப்பு; பாஜக
மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
5. பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்; மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார்
பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.