தேசிய செய்திகள்

துப்பாக்கியுடன் டிக் டாக் வீடியோ : பெண் போலீசுக்கு சிக்கல் + "||" + up police women police constable dancing with pistol video viral

துப்பாக்கியுடன் டிக் டாக் வீடியோ : பெண் போலீசுக்கு சிக்கல்

துப்பாக்கியுடன் டிக் டாக் வீடியோ : பெண் போலீசுக்கு சிக்கல்
போலீசாரிடம் துப்பாக்கி இருப்பது உயிர்களைக் காக்கவும் தற்காப்புக்காகவும் மட்டும்தான் என்பதை போலீசார் மறந்துவிடக்கூடாது.
ஆக்ரா

உத்தரப்பிரதேசம்  ஆக்ராவில் எம்.எம். போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ்  பிரியங்கா மிஸ்ரா. இவர் துப்பாக்கியுடன்  எடுத்த வீடியோ ஒன்று  சமூக ஊடகத்தில் வைரலாகியது. அதுவே அவருக்கு சிக்கலை கொடுத்து உள்ளது.

இதனையடுத்து மேலதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பெண் போலீசை இடைநீக்கம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர். போலீசாரிடம்  துப்பாக்கி இருப்பது உயிர்களைக் காக்கவும் தற்காப்புக்காகவும் மட்டும்தான் என்பதை போலீசார் மறந்துவிடக்கூடாது என்று உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசம்: மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. கோடி கணக்கில் சம்பளம் ...ரோட்டோர கடையில் பேரம் ...! வைரலாகும் நயன்தாரா வீடியோ
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
3. இந்த பாம்பை நாம் கடித்தால் இனிக்கும்... ? அது ஏன்...?
மஞ்சள் நிற பாம்பு ஒன்று காட்டப்படுகிறது. திடீரென்று அதனை ஒருவர் கத்தியை எடுத்து வெட்டுகிறார்.
4. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கு:பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5. ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர் கைது
ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.