தேசிய செய்திகள்

போலீஸ் நிலைய சிறைக்குள் குற்றவாளிகள் மதுபானம் அருந்தும் வீடியோ + "||" + Watch: Gangsters caught partying in Delhi Police lock-up

போலீஸ் நிலைய சிறைக்குள் குற்றவாளிகள் மதுபானம் அருந்தும் வீடியோ

போலீஸ் நிலைய சிறைக்குள் குற்றவாளிகள் மதுபானம் அருந்தும் வீடியோ
டெல்லியில் போலீஸ் காவலில் இருந்த குற்றவாளிகள் சிறைக்குள் மதுபானம் அருந்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
புதுடெல்லி

டெல்லியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான ராகுல் காலா மற்றும் நவீன் பாலி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். பிரபல ரவுடி நீரஜ் பாவனா உடன் வைக்கப்பட்டு இருந்த அவர்கள் சிறைக்குள் சகல வசதிகளுடனும் மதுபானம் அருந்துவதும்  அதேபோல் மொபைல் பொன் பயன்படுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள டெல்லி போலீசார்  இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புடவையில் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பா..? -ஓட்டல் நிர்வாகம் விளக்கம்
மேனேஜரை அறைந்து விட்டு, புடவையில் வந்ததால் அனுமதி மறுப்பு என கூறிய பத்திரிகையாளரின் குட்டை உடைத்த ஓட்டல் நிர்வாகம்
2. நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கும் டெல்லி விமான நிலையம் - வீடியோ
டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், ரிங் ரோடு, விகாஸ் மார்க், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
3. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை ஆங்கிலேயர் கால சுரங்கபாதை
டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கபாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்படும்
4. சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் போலீஸ் காவல்
பாலியல் புகாரில் சிக்கி கைதான சிவசங்கர் பாபாவை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு செங்கல்பட்டு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
5. கொலை வழக்கு: சுஷில் குமார், கூட்டாளிக்கு 6 நாள் போலீஸ் காவல்
மல்யுத்த வீரர் கொலை வழக்கில் சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிக்கு 6 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.