தேசிய செய்திகள்

அசாமில் லாரிகள் மீது மர்ம நபர்கள் தீ வைப்பு; 5 பேர் உயிரிழப்பு + "||" + Mysterious persons set fire to lorries in Assam; 5 fatalities

அசாமில் லாரிகள் மீது மர்ம நபர்கள் தீ வைப்பு; 5 பேர் உயிரிழப்பு

அசாமில் லாரிகள் மீது மர்ம நபர்கள் தீ வைப்பு; 5 பேர் உயிரிழப்பு
அசாமில் 7 லாரிகள் மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்ததில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.


கவுகாத்தி,

அசாமில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில், திமா ஹசாவோ நகருக்கு உட்பட்ட பகுதியில் திஸ்மாவோ கிராமம் அருகே உம்ரங்சோ லங்கா சாலையில்  லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளன.

அவற்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் திடீரென தீ வைத்து உள்ளனர்.  இந்த சம்பவத்தில் தீ அடுத்தடுத்து பரவியதில் 7 லாரிகள் எரிந்து போயுள்ளன.  இந்த தீ வைப்பு சம்பவத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது; வெடிபொருட்கள் பறிமுதல்
காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதியை போலீசார் கைது செய்து வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
2. சென்னை விமான நிலையத்தில் ரூ.46.92 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் மின் கருவி பெட்டிக்குள் மறைத்து, கடத்தி வரப்பட்ட ரூ.46.92 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
3. ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது
ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. பசுபதிபாளையத்தில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது
பசுபதிபாளையத்தில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. மராட்டியத்தில் கார், ரிக்ஷா மோதல்; 7 பேர் காயம்
மராட்டியத்தில் கார், ரிக்ஷா மோதி கொண்டதில் 7 பேர் காயமடைந்து உள்ளனர்.