தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ கடத்தல் வெள்ளி பறிமுதல்; பி.எஸ்.எப். படை நடவடிக்கை + "||" + 6.8 kg of smuggled silver seized in West Bengal; BSF Force action

மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ கடத்தல் வெள்ளி பறிமுதல்; பி.எஸ்.எப். படை நடவடிக்கை

மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ கடத்தல் வெள்ளி பறிமுதல்; பி.எஸ்.எப். படை நடவடிக்கை
மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ எடை கொண்ட கடத்தல் வெள்ளியை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வடக்கு 24 பர்கானாஸ்,

மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் நகரில் தராலி தக்ஷிண் படா பகுதியில் வசித்து வந்தவர் பகுல் காஜி (வயது 37).  வங்காளதேச எல்லை வழியே சட்டவிரோத வகையில் வெள்ளி நகைகளை கடத்த முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 6.8 கிலோ எடை கொண்ட கடத்தல் வெள்ளியை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  இவற்றின் மதிப்பு ரூ.3.43 லட்சம் என கூறப்படுகிறது.  இந்த கடத்தலுக்காக ரூ.1,000 பணம் கடத்தல்காரருக்கு கிடைக்கும் என அவர் விசாரணையில் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சோமாலியா: பயங்கரவாத அமைப்பு, படை மோதல்; 20 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பிற்கும், படையினருக்கும் நடந்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. காங்கோ நாட்டில் மர்ம நோய்; 165 குழந்தைகள் உயிரிழப்பு
காங்கோ நாட்டில் மர்ம நோய் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
3. இந்திய விமான படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டை காக்கும் சவாலான தருணங்களில் தனித்துவமுடன் செயல்படுபவர்கள் என இந்திய விமான படை தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
4. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை; புனே நகர ஆணையாளர்
மராட்டியத்தில் அரசு விதிகளின்படி, விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என புனே நகர ஆணையாளர் அமிதாப் குப்தா தெரிவித்து உள்ளார்.
5. ஒடிசாவில் கனமழை; 4 பேர் பலி
ஒடிசாவில் பெய்த கனமழைக்கு 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என சிறப்பு நிவாரண ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.