வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள் - ராகுல்காந்தி வலியுறுத்தல்


வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள் - ராகுல்காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Aug 2021 8:24 PM GMT (Updated: 27 Aug 2021 8:24 PM GMT)

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி, 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள். வயல்கள் அழிக்கப்படுவதையோ, நண்பர்களுக்கு பரிசாக அளிக்கப்படுவதையோ நான் அனுமதிக்க மாட்டேன்’’ என்று அவர் கூறியுள்ளாா்.

Next Story