தேசிய செய்திகள்

விவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து பஞ்சாபில் சாலை மறியல் போராட்டம் + "||" + Farmers blocked the road leading to Ferozepur in Ludhiana earlier today in protest against lathi charge on protesting farmers in Haryana's Karnal yesterday

விவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து பஞ்சாபில் சாலை மறியல் போராட்டம்

விவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து பஞ்சாபில்  சாலை மறியல் போராட்டம்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லூதியானா,

அரியானாவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகள் மீது  போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் தடியடியில், விவசாயிகள் 10 பேர் காயம் அடைந்தனர். விவசாயிகள்  மீதான தடியடிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.  

இந்தநிலையில்,  பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரியானாவின் கர்னால் பகுதியில் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  விவசாயிகள் போராட்டத்தையடுத்து, போலீசார் தேவையான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வாகன போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் ரெயில் மறியல்: வட மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
மத்திய மந்திரி பதவிவிலகக்கோரி விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தியதால், பல வட மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
2. ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
3. ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
4. உ.பி.யில் பலியான விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி: பிரியங்கா காந்தி பங்கேற்பு
உ.பி.யில் லகிம்பூர் சம்பவத்தில் பலியான விவசாயிகளுக்கு பிரியங்கா காந்தி இன்று இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார்.
5. புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்; தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகளை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.