டெல்லியில் மேலும் 31 பேருக்கு கொரோனா


டெல்லியில் மேலும் 31 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Aug 2021 3:29 PM GMT (Updated: 2021-08-29T20:59:07+05:30)

டெல்லியில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 31ஆக இன்று பதிவாகியுள்ளது. 

 கொரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,080 ஆகும்.  தொற்று பாதிப்பில் இருந்து  ஒரு நாளில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 32 - ஆக உள்ளது. 

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 392 ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 14,12,244 பேர் ஆகும். 

Next Story