தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் மேலும் 338-பேருக்கு கொரோனா + "||" + Telengana covid 19 updates on aug 31

தெலுங்கானாவில் மேலும் 338-பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் மேலும் 338-பேருக்கு கொரோனா
தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத், 

தெலுங்கானாவில் மேலும் 338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  6,58,054- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,873-ஆக  உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து கடந்த  24 மணி நேரத்தில் 364 -பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,864- ஆக உள்ளது.   

தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 74 ஆயிரத்து 207- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.58 சதவிகிதமாகவும்,  கொரோனா மீட்பு விகிதம் 94.48 சதவிகிதமாகவும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.23 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.68 கோடியாக உயர்ந்துள்ளது.
2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 8,309 பேருக்கு தொற்று
இந்தியாவில் மேலும் 8,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.13 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.60 கோடியாக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் நேற்றை விட 21 சதவீதம் குறைந்த கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.