தேசிய செய்திகள்

அசாமில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு + "||" + Assam issues new Covid-19 guidelines: Night curfew from 9pm-5am

அசாமில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

அசாமில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
அசாமில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி, 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று  மாநில அரசுதெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் கட்டுபடுத்தப்பட்ட மையங்களாக அறிவிக்கப்பட்டு  கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளையில், அவசர சேவைகளுக்கு 24 மணி நேரமும் அனுமதி உண்டு என  அசாம் அரசு அறிவித்துள்ளது.  அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் கூடங்கள் ஆகியவை இரவு 8 மணிக்கு மேல் இயங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 1,303 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3-பேருக்கு கொரோனா தொற்று
அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 1,359- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 1,359- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மாநிலங்களிடம் 8.22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்
மாநிலங்களிடம் 8.22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.