தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4130 -பேருக்கு கொரோனா + "||" + Maharashtra reports 4,313 Covid-19 cases, 92 deaths

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4130 -பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4130 -பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் இன்று  ஒரேநாளில் 4,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,310 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,82,117ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால்  இன்று மேலும் 64 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,37,707ஆக உயர்ந்துள்ளது.மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் 50,466-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து இன்று 5,506 பேர் குணமடைந்தனர்.  குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,88,851ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் மேலும் 447- பேருக்கு கொரோனா- 4 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 500-க்கும் கீழ் தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது அம்மாநில மக்களை சற்று ஆறுதல் அடையச்செய்துள்ளது.
2. மிசோரம் மாநிலத்தில் மேலும் 572- பேருக்கு கொரோனா
மிசோரமில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 9.47 சதவிகிதமாக உள்ளது.
3. செல்போன் தராததால் 23 வயது நண்பனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சிறுவன்
செல்போன் தராததால் 23 வயது நிரம்பிய நண்பனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. கேரளாவில் மேலும் 8,909 பேருக்கு கொரோனா
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 86,811- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
5. அதிவேகமாக வந்த டேங்கர் லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து - 5 பேர் பலி
மராட்டியத்தில் அதிவேகமாக வந்த டேங்கர் லாரி முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.