தேசிய செய்திகள்

மராட்டியத்தின் கோலபூர் பகுதியில் லேசான நிலநடுக்கம் + "||" + Earthquake of magnitude 3.9 hits Maharashtra's Kolhapur

மராட்டியத்தின் கோலபூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்

மராட்டியத்தின் கோலபூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்
மராட்டியத்தில் கோலபூர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தின் கோலபூர் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.9- ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று இரவு 11.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.


தொடர்புடைய செய்திகள்

1. லா பால்மா தீவில் ரிக்டர் 4.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
எரிமலை வெடித்துள்ள லா பால்மா தீவில் இன்று ரிக்டர் 4.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
கிரேக்க நாட்டிலுள்ள கிரீட் தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. திரையரங்குகளை மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவு
அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன்மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளது.
4. ஹவாய் தீவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
ஹவாயிலுள்ள கடற்கரை பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. மராட்டியத்தில் இன்று 2,943 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
மராட்டியத்தில் இன்று மேலும் 2,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.