தேசிய செய்திகள்

கோவில்கள் திறப்புக்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் - உத்தவ் தாக்கரே + "||" + I request people not to protest for reopening of temples and other places. If you want to protest CM Uddhav Thackeray

கோவில்கள் திறப்புக்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் - உத்தவ் தாக்கரே

கோவில்கள் திறப்புக்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் - உத்தவ் தாக்கரே
கோவில்களை திறக்க கோரி போராடுவதற்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,

மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே  கூறியதாவது:-

கோவில்களை திறக்க கோரி போராடுவதற்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள். கோவில்கள் உள்ளிட்டவற்றை திறக்ககோரி போராட்டம் நடத்த வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். 

டெங்கு மற்றும் மலேரியா நோய்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நேரத்தில் அவற்றின் அறிகுறிகள் வேறுபட்டவை. எனவே, அத்தகைய நோயாளிகள் கண்டிப்பாக கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சிலர் சில நிறுவனங்களை மீண்டும் திறக்க வேண்டும் என அவசரப்படுகிறார்கள். இன்னும் சிறிது நேரம் காத்திருக்கும்படி நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் நாங்கள் அவற்றைத் திறக்க விரும்பவில்லை, பின்னர் நிலைமை மோசமாகிவிட்டால் மீண்டும் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகம் - உத்தவ் தாக்கரே ஆலோசனை
மும்பையில் ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகத்தை அமைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர்.
2. நூற்றாண்டு கண்ட நாயர் ஆஸ்பத்திரியை மேம்படுத்த ரூ.100 கோடி: உத்தவ் தாக்கரே
மும்பை தோபிவாலா மருத்துவ கல்லூரி மற்றும் நாயர் ஆஸ்பத்திரி மேம்பாட்டுக்கு ரூ.100 வழங்குவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
3. உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய மந்திரி கைது
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய மந்திரி நாராயண் ரானா கைது செய்யப்பட்டுள்ளார்.
4. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கருத்து: பாஜக அலுவலகம் மீது கற்கள் வீசி சிவசேனா தாக்குதல்
உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என மத்திய மந்திரி நாராயன் ரானா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
5. உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் - மத்திய மந்திரி சர்ச்சை பேச்சு
உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என மத்திய மந்திரி நாராயன் ரானா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.