தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + A further 3,626 people were confirmed to have corona infection in the Maharastra today

மராட்டியத்தில் இன்று மேலும் 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  இன்று மேலும் 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,89,800 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 37 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,37,811 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 5,988 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,00,755 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மாநிலத்தில் 47,695 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அதிவேகமாக வந்த டேங்கர் லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து - 5 பேர் பலி
மராட்டியத்தில் அதிவேகமாக வந்த டேங்கர் லாரி முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
2. 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. 9 மாவட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சியில் தலைவர் துணைத்தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது.
5. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.