தேசிய செய்திகள்

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636-பேருக்கு கொரோனா + "||" + Assam reports 636 new COVID cases, 556 recoveries, and 11 deaths today

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636-பேருக்கு கொரோனா

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636-பேருக்கு கொரோனா
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 556- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

அசாமில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,068- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 491 ஆக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 5,710- ஆகும். 

சத்தீஷ்கர் மாநிலத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 46 பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 354 ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,623- பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
2. கேரளாவில் மேலும் 7,643 பேருக்கு கொரோனா தொற்று - 77 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,643- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
4. கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் 7,823- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,823- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.