தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: இரவு ஊரடங்கில் தளர்வு; அரசு அறிவிப்பு + "||" + Uttar Pradesh: Relaxation in night curfew; Government Notice

உத்தர பிரதேசம்: இரவு ஊரடங்கில் தளர்வு; அரசு அறிவிப்பு

உத்தர பிரதேசம்:  இரவு ஊரடங்கில் தளர்வு; அரசு அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் இரவு ஊரடங்கில் ஒரு மணி நேரம் தளர்வு அறிவித்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு ஊரடங்கை தளர்த்தியுள்ளார்.

இதுவரை கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றை இரவு 10 மணிவரை திறந்திருக்க யோகி தலைமையிலான அரசு அனுமதித்து இருந்தது.  இந்த நிலையில், இரவு ஊரடங்கு ஒரு மணி நேரம் தளர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.  கடந்த மாதம், சனி மற்றும் ஞாயிறு ஆகிய வாரஇறுதி நாட்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
2. காஷ்மீரில் தொழிலாளர்கள் படுகொலை; ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு பீகார் முதல் மந்திரி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார்.
3. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேதி பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
4. அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க.வின் பொன் விழாவையொட்டி பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
5. விக்ரம் வேதா ரீமேக் படத்தின் புதிய அறிவிப்பு
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.