தேசிய செய்திகள்

காஷ்மீரில் போலீசார் சோதனையில் ஒருவர் கைது; சீன எறிகுண்டுகள் பறிமுதல் + "||" + One arrested in police raid in Kashmir; Seizure of Chinese grenades

காஷ்மீரில் போலீசார் சோதனையில் ஒருவர் கைது; சீன எறிகுண்டுகள் பறிமுதல்

காஷ்மீரில் போலீசார் சோதனையில் ஒருவர் கைது; சீன எறிகுண்டுகள் பறிமுதல்
காஷ்மீரில் போலீசார் மற்றும் ராணுவ கூட்டு நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டு சீன எறிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிர்னி பகுதியில் போலீசார் மற்றும் ராணுவம் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 4 சீன எறிகுண்டுகள், தோட்டாக்களுடன் கூடிய 2 பிஸ்டல்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  தொடர்ந்து அந்நபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்

1. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம்:மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது
இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
4. விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
5. சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது