தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 851- பேருக்கு கொரோனா + "||" + Karnataka reports 851 fresh COVID cases, 790 recoveries, and 15 deaths today

கர்நாடகாவில் மேலும் 851- பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் மேலும் 851- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 851-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 851 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 790-பேர் குணம் அடைந்த நிலையில் 15 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,432 ஆக உள்ளது. 

கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 02 ஆயிரத்து 089- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,441 ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் மேலும் 447- பேருக்கு கொரோனா- 4 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 500-க்கும் கீழ் தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது அம்மாநில மக்களை சற்று ஆறுதல் அடையச்செய்துள்ளது.
2. கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி
கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
3. தமிழகத்தில் மேலும் 1,152- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் புதிய உச்சம்
ரஷியாவை மீண்டும் கொரோனா உலுக்கத்தொடங்கியிருப்பதால், அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
5. மராட்டியத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.