தேசிய செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சீன கையெறி குண்டுகள் பறிமுதல் + "||" + 3 People Arrested for In Connection with the Case for Holding 4 Chinese grenades in Kashmir

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சீன கையெறி குண்டுகள் பறிமுதல்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சீன கையெறி குண்டுகள் பறிமுதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் இணைந்து நேற்று திடீர் தேடுதல் வேட்டை நடத்தினர். 

இதில், கிர்ணி பகுதியை சேர்ந்த ஒரு நபரை கைது செய்த பாதுகாப்பு படையினர் அவரிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 கையெறி குண்டுகள், 2 துப்பாக்கிகள், 100 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. “காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது” - பரூக் அப்துல்லா திட்டவட்டம்
காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது என்று அதன் முன்னாள் முதல்-மந்திரியான பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்தார்.
2. காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை - 4 பேர் கைது
காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இன்று நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாத சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மக்கள் கைது செய்யப்பட்டால் பின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும் - மெகபூபா முப்தி
ஆதாரம் இல்லாமல் மக்கள் கைது செய்யப்பட்டால் பின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
4. காஷ்மீரில் இரண்டு நாட்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் நேற்றும், இன்றும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
5. காஷ்மீர் எல்லையில் படைகளை அதிகரிக்க தேவையில்லை - மூத்த ராணுவ அதிகாரி
காஷ்மீர் எல்லையில் படைகளை அதிகரிக்க தேவையில்லை என்று மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.