டெல்லி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்


டெல்லி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 9 Sep 2021 11:59 PM GMT (Updated: 2021-09-10T05:29:40+05:30)

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று பால்வல், சொஹானா, மனேசர் (அரியானா) தியோபந்த், நாஜிபாபாத், சஹாரன்பூர் (உத்தர பிரதேசம்) உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story