தேசிய செய்திகள்

ஆந்திரா, ஒடிசா மாநில கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + Active Covid-19 cases cross 15,000 again

ஆந்திரா, ஒடிசா மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்

ஆந்திரா, ஒடிசா மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்
ஆந்திராவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
புவனேஷ்வர், 

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,608-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1,107- பேர் குணம் அடைந்த நிலையில், 6 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொற்று பதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் 281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 745 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பால் மேலும்  6 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 66,106- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்றுபாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 7,087 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து  இன்று 694- பேர் குணம் அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியாக அதிகரித்துள்ளது.
2. அசாமில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாம் மாநிலத்தில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று 4,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 4,219 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. செப்டம்பர் 9: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 1,596 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.33 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.33 கோடியாக அதிகரித்துள்ளது.