தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 4.6 hit 31km WSW of Joshimath, Uttarakhand at 05:58 IST today: National Center for Seismology

உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
டோராடூன், 

உத்தரகாண்டில் இன்று காலை சேலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இன்று காலை 5.58 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர முடிந்ததாக உள்ளூர் மக்கள் சிலர்  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை காண முடிந்தது. 

ஜோஷிமாத் நகரில் இருந்து 31 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
ஜப்பானில் ரிக்டரில் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டு உள்ளது.
2. லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் எங்கு காணப்பட்டாலும் புல்டோசர் பயன்படுத்தப்படும்! உத்தரகாண்ட் முதல்-மந்திரி
தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், உத்தராகண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி புல்டோசர் அரசியலை கையில் எடுத்துள்ளார்.
4. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.