தேசிய செய்திகள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Met issues heavy rain warning for Odisha; yellow alert for 19 MP districts

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி -  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

 மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, பஞ்சாப், சத்தீஷ்கர், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்ச மழை பதிவு
கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்சமாக 107.9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
3. வரும் திங்கள் கிழமை தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
மே 31 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தக்தே புயல்; அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் புயலாக மாறி 175 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிமை மையம் எச்சரித்துள்ளது.